சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் தாரை தப்பட்டையில் வரலட்சுமிக்கு பாலியல் தொழிலாளி வேடம் என தகவல் வெளியாகியிருந்தது. அதற்கேற்ப வில்லன்கள் வரலட்சுமியை கொடுமைப்படுத்தும் காட்சி எடுக்கப்பட்டது. ஆனால், தாரை தப்பட்டையில் தன்னுடைய வேடம் கரகாட்ட கலைஞர்தான் என்பதை படப்பிடிப்பு தளத்தில் நடந்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி தெ ளிவுப்படுத்தினார்.
பாலியல் தொழிலாளி கிடையாது கரகாட்ட கலைஞர்தானாம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி கரகாட்ட கலைஞராக நடிப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment