ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் படங்களில் விஜய் சேதுபதி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ படத்தில் சிம்பு போன்றவர்களும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால் நடிக்கும் புதியபடம் ‘இன்று நேற்று நாளை‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது ஓ.கே. சொல்லி இருக்கிறார். அதேபோல் ‘இது நம்ம ஆளு‘ படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க ஜெய்யிடம் சிம்பு கேட்டபோது அவரும் சம்மதித்தார். ஹீரோயின்களுக்குள் நட்பு இருந்தாலும் சம அளவில் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு அவர்களுக்குள் தாராள மனம் இன்னும் வரவில்லையாம்.
கெஸ்ட் ரோலுக்கு ஹீரோஸ் ஓகே: ஹீரோயின்ஸ் மறுப்பு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

சமீபத்திய படங்களில் நட்பு நடிகர்களை கைதூக்கி விடுவதற்கு சக நடிகர்கள் கை கொடுக்கின்றனர். சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒரு காலத்தில் கறாராக இருந்தவர்கள் தற்போது மல்டி ஹீரோ படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். நண்பன் படத்தில் விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்தனர். இதில் கெஸ்ட் ரோலில் நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அதேபோல் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஜீவா நடித்ததுடன் விஜய்யின் ஜில்லா படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு ஆடினார். அதேபோல் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஆர்யா. தொடர்ந்து காதல் சொல்ல வந்தேன், வா, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களிலும் நடித்தார்.
ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் படங்களில் விஜய் சேதுபதி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ படத்தில் சிம்பு போன்றவர்களும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால் நடிக்கும் புதியபடம் ‘இன்று நேற்று நாளை‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது ஓ.கே. சொல்லி இருக்கிறார். அதேபோல் ‘இது நம்ம ஆளு‘ படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க ஜெய்யிடம் சிம்பு கேட்டபோது அவரும் சம்மதித்தார். ஹீரோயின்களுக்குள் நட்பு இருந்தாலும் சம அளவில் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு அவர்களுக்குள் தாராள மனம் இன்னும் வரவில்லையாம்.
ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் படங்களில் விஜய் சேதுபதி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ படத்தில் சிம்பு போன்றவர்களும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால் நடிக்கும் புதியபடம் ‘இன்று நேற்று நாளை‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது ஓ.கே. சொல்லி இருக்கிறார். அதேபோல் ‘இது நம்ம ஆளு‘ படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க ஜெய்யிடம் சிம்பு கேட்டபோது அவரும் சம்மதித்தார். ஹீரோயின்களுக்குள் நட்பு இருந்தாலும் சம அளவில் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு அவர்களுக்குள் தாராள மனம் இன்னும் வரவில்லையாம்.
0 comments:
Post a Comment