சூர்யா அழைப்பு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

மலையாள ‘ஹவ் ஓல்டு ஆர் யூ'. இப்படம் ஹிட்டானதையடுத்து தமிழில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யா முடிவு செய்தார். சூர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா தமிழில் இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். இதன் படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை பார்த்தபோது சூர்யாவுக்கு, அப்பட ஹீரோயின் மஞ்சுவாரியர் நடிப்பு பிடித்திருந்தது. தான் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சூர்யா. அதை மஞ்சுவாரியரும் ஏற்றிருக்கிறார்.
0 comments:
Post a Comment