அதாவது குறிப்பிட்ட வயதை கடந்த பிறகும் திருமணம் செய்யாத ஸ்டார்களை சல்மான் கிளப் ஸ்டார்கள் என்று நக்கலடிக்க தொடங்கி உள்ளனர். பாலிவுட்டில் ஏற்கனவே தபு, பிரீத்தி ஜின்டா, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப் போன்றவர்கள் திருமண வயதை கடந்தும் அதுபற்றி கவலைப்படாமல் நடிப்பில் தீவிரமாக உள்ளனர். அதுபோல் கோலிவுட்டில் அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, நயன்தாரா, தமன்னா ஆகியோரை இந்த பட்டியலில் இணையதள குறும்பர்கள் இணைத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் இடம்பெறவிருந்த திரிஷா ஒருவழியாக வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடித்து திருமணத்தை உறுதி செய்துவிட்டதால் பட்டியலில் இடம்பெறாமல் தப்பினார்.
சல்மான் கான் கிளப்பில் நயன்தாரா, அனுஷ்கா, இலியானா
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

பாலிவுட்டில் ரூ.100 கோடி, ரூ.200 கோடி என வசூல் கிளப் டிரெண்ட் பிரபலம். ஷாருக்கான், சல்மான், ஆமிர்கான், ஹிரித்திக் ரோஷன் தவிர பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், தீபிகா படுகோன் போன்ற ஹீரோயின்கள் நடிக்கும் படங்களும் ரூ.100 கோடி அல்லது 200 கோடி ரூபாய் வசூலித்தால் அவர்கள் மேற்குறிப்பிட்ட கிளப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாக குறிப்பிடுகின்றனர். தற்போது புதிதாக சல்மான் கான் கிளப் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதாவது குறிப்பிட்ட வயதை கடந்த பிறகும் திருமணம் செய்யாத ஸ்டார்களை சல்மான் கிளப் ஸ்டார்கள் என்று நக்கலடிக்க தொடங்கி உள்ளனர். பாலிவுட்டில் ஏற்கனவே தபு, பிரீத்தி ஜின்டா, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப் போன்றவர்கள் திருமண வயதை கடந்தும் அதுபற்றி கவலைப்படாமல் நடிப்பில் தீவிரமாக உள்ளனர். அதுபோல் கோலிவுட்டில் அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, நயன்தாரா, தமன்னா ஆகியோரை இந்த பட்டியலில் இணையதள குறும்பர்கள் இணைத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் இடம்பெறவிருந்த திரிஷா ஒருவழியாக வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடித்து திருமணத்தை உறுதி செய்துவிட்டதால் பட்டியலில் இடம்பெறாமல் தப்பினார்.
அதாவது குறிப்பிட்ட வயதை கடந்த பிறகும் திருமணம் செய்யாத ஸ்டார்களை சல்மான் கிளப் ஸ்டார்கள் என்று நக்கலடிக்க தொடங்கி உள்ளனர். பாலிவுட்டில் ஏற்கனவே தபு, பிரீத்தி ஜின்டா, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப் போன்றவர்கள் திருமண வயதை கடந்தும் அதுபற்றி கவலைப்படாமல் நடிப்பில் தீவிரமாக உள்ளனர். அதுபோல் கோலிவுட்டில் அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, நயன்தாரா, தமன்னா ஆகியோரை இந்த பட்டியலில் இணையதள குறும்பர்கள் இணைத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் இடம்பெறவிருந்த திரிஷா ஒருவழியாக வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடித்து திருமணத்தை உறுதி செய்துவிட்டதால் பட்டியலில் இடம்பெறாமல் தப்பினார்.
0 comments:
Post a Comment