↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடா? விளக்கம் தந்த தனுஷ் - Cineulagam


இந்திய சினிமாவே ஆச்சரியத்தில் பார்க்கும் நடிகராகிவிட்டார் தனுஷ். இவர் நடிப்பில் இந்த வாரம் ஷமிதாப் படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் இவருக்கும், மனைவி ஐஸ்வர்யா தனுஷுக்கும் கருத்து வேறுபாடு என்று சில வதந்திகள் பரவி வந்தது. இதற்கு விளக்கம் அளித்து தனுஷ் முற்று புள்ளி வைத்துள்ளார்.
இதில் ‘ஐஸ்வர்யா வந்த பிறகு தான் என் வாழ்க்கை அழகானாது, எங்களுக்கு எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை, சொல்பவர்கள் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்.
அழகான இரண்டு குழந்தைகள் உள்ளது, அவர்கள் தான் எங்கள் சந்தோஷம்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top