↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஹன்சிகாவின் புதிய புத்தாண்டு தீர்மானம்! - Cineulagam


தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா, அனைவரையும் கவர்ந்ததால் இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
சிம்புவுடனான காதல் முறிவு அவரை சற்று பதித்தாலும், எல்லா துயரங்களையும் தாண்டி சென்ற வருடத்தில் அவர் நடித்த மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ளன.
அவருடைய புத்தாண்டு தீர்மானத்தை பற்றி கேட்ட போது, "எனக்கு புத்தாண்டு அன்று தீர்மானம் எடுத்து கொள்ளும் பழக்கம் இல்லை, எனுடைய தவறுகளை நான் தவறு என்று தெரியும் போதே திருத்திக்கொள்வேன். அதற்காக புத்தாண்டு வரும்வரை காத்திருக்க மாட்டேன்" என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top