2014ல் சிம்புவின் படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை, ஆனால் “அதற்காக நான் வருத்தபடவில்லை என்றும், சென்ற வருடத்தில் சொந்த வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளதாகவும், அதுவே போதும்” என்று ட்விட்டரில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
வெற்றி, பணம், புகழ் அடைவதற்காக ஓடுவதை விட்டுவிட்டு வாழ்க்கையில் தன்னிறைவு அடைவதற்காக ரசிகர்களை வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
இந்த வருட தொடக்கத்திலேயே வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்பார்க்க படுவதால், சிம்புவிக்கு இந்த வருடம் வெற்றிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment