↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தோணியும் நானும் காதலித்தோம்! ரகசியத்தை அம்பலப்படுத்திய ராய் லட்சுமி - Cineulagam
நடிகைகள் வாழ்க்கையில் எப்போதும் பல ரகசியங்கள் இருக்கும். இதை அவர்களே கூறினால் தான் நமக்கு தெரியும், அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக்கெட் வீரர் தோணியுடனான காதல் குறித்து ராய் லட்சுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ‘ தோணியை நான் காதலித்தேன் என்று செய்திகளை தற்போது வரை கேட்பதில் மிகவும் போர் அடிக்கிறது. என் குழந்தை வந்தால் கூட இந்த செய்தி தான் ஓடும் போல.
தோணிக்கு பிறகு நான் 3 பேரை காதலித்தேன் அது பற்றி யாரும் இங்கு பேசவில்லை, மேலும் தோணிக்கும் இடையே ஒர்க்அவுட் ஆகவில்லை. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்துள்ளோம்.’ என்று அவர் முதன் முறையாக இது பற்றி மனம் திறந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top