↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஸ்லிம்மாகவே தோற்றத்தை பராமரிப்பவர் தமன்னா. ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபலி‘ படத்திற்கு மேலும் 6 கிலோ எடை குறைத்திருக்கிறார். இது பற்றி தமன்னா கூறும்போது,‘ரசிகர்கள் என்னை கவர்ச்சி ஹீரோயினாகத்தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படத்தில் புரட்சிகர பெண்ணாக பார்க்கப்போகிறார்கள். அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க¤றேன். பழங்காலத்து தன்மையுடன் கூடிய இந்த கதாபாத்திரம் எந்த நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதற்காக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது.
உடைகள், நகைகள் என கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டது. 5 முதல் 6 கிலோ வரை என் எடையை குறைக்கும்படி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே நான் ஒல்லி. இதை கேட்டு ஷாக் ஆனேன். ஆனாலும் கேரக்டருக்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ததுடன் உணவு கட்டுப்பாடும் கடுமையாக கடைப்பிடித்து அவர் எதிர்பார்த்த தோற்றத்துக்கு மாறினேன்' என்றார்.இப்படத்தைப்பொறுத்தவரை தமன்னாவை வழக்கமான ஒரு கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட குணாதிசயத்துடன் கூடிய கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம். இதற்காக அவரிடமிருந்து நிறைய உழைப்பு தேவைப்பட்டது. காட்சி சரியாக வரும் வரை திரும்ப திரும்ப ராஜமவுலி படமாக்கி உள்ளார் என பட குழுவினர் தெரிவித்தனர்.
Home
»
»Unlabelled
» என்னை பார்த்து எடை குறைக்க சொல்லிட்டாரே! தமன்னா ஷாக்
Recent Posts
மற்றுமொரு பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ வெளியானது – அல்லாடும் திரையுலகம் (வீடியோ இணைப்பு)
அண்மைக் காலமாக பிரபல நடிகைகளின் நிர்வாண படங்கள், வீடியோக்கள் வெளிவந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்[...]
Vadivelu abusing that Psycho
Vadivelu casting recent film Eli the film is very negative reviews met varukinratumunpu as Vad[...]
Ajith and Vijay fans did great job
Tamil Cinema No. 1 on the spot to Vijay, Ajith both the heavy competition, but they screen onl[...]
விஜயே கூப்பிட்டாலும் அவரை வைத்து படமெடுக்கமாட்டேன் - விஜய் ரசிகருக்கு முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறிய சீனு ராமசாமி
சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் என்றாலே மிகவும் பார்த்து தான் பேச வேண்டும் போல, ஒரு வார்த்[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.