2014 பொங்கலுக்கு அஜித்தின் வீரம், விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீசாகின, இந்த ரேசில் வீரம் வெற்றிபெற்றது தெரிந்ததே! குறிப்பாக விஜய்,மோகன்லால் கூட்டணி இருந்தும்(கேரளா, மலையாள ரசிகர்களின் எதிர்பார்ப்பு) அமெரிக்காவில் ஜில்லாவுக்கு நிகரா தியேட்டர்கள் பெற்று கல்லா கட்டியது...
அதேபோல இம்முறையும் அமெரிக்காவில் தல பொங்கல்தான் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது "என்னை அறிந்தால்" பட அமெரிக்க விநியோகிஸ்தர்களான ATMUS Entertainment நிறுவனத்தினர். இதுபற்றிய எதிர்பார்ப்பினை சற்றுமுன்னர் அவர்கள் தமது அதிகாரபூர்வ டுவீட்டர் ஐடியில் பதிவேற்றியிருந்தார்கள்.
0 comments:
Post a Comment