2014ஆம் ஆண்டில் இந்திய அளவில் மிகச்சிறப்பாக விற்பனையான திரைப்பட ஆல்பங்கள் குறித்த ஒரு பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நான்கு தமிழ்ப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கோச்சடையான், கத்தி, ஐ, காவியத்தலைவன் ஆகிய நான்கு தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளது.
இந்த நான்கு திரைப்படங்கள் கத்தி தவிர மற்ற மூன்று படங்களும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆல்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது அனைவரும் தெரிந்ததே. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹைவே மற்றும் லேகர் ஹம் தீவானா தில் ஆகிய இரண்டு இந்தி படங்களும் இந்த பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டில் மிக அதிகமாக விற்பனையான திரைப்பட ஆல்பம் என 'ஐ' படத்தின் ஆல்பத்தினை ஐடியூன் தேர்வு செய்துள்ளது. ஐடியூன் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் மொத்தம் 20 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment