
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டில் பெரும்புகழ் பெற்ற பாபிசிம்ஹா, சமீபத்தில் தேசிய விருதும் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது அவர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த 'உறுமீன்' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாகவுள்ளதால் அவர் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.ச…