கஜினி என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் அசின். இவரின் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்து வந்தது.
கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிற்கு சென்ற அசின் அங்கேயே நிறைய படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அசின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அசின் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் டிவிட்டர் பக்கத்தில் இல்லை. அது என்னுடைய அதிகாரப்பூர்வமான பக்கம் கிடையாது. பொய்யான தகவலை நம்பாதீர்கள்.
நான் இதுவரை என்ற தமிழ் படங்களில் கமிட்டாகவில்லை என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment