
தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொற்காலம் தான். ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷின் அனேகன், வெற்றிப்பட நாயகன் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை என வரிசையாக பெரிய படங்களாக வந்தது. தற்போது இப்படங்களின் வெளிநாட்டு மொத்த வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில…