↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் சினிமாவில் இளம் வயதில் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர்கள் தாத்தா ஆகும் வரை கதாநாயகர்களாகவே நடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மகளாக நடித்த நாயகிகள் ஜோடியாகி, பின்னர் அம்மாவாக நடித்து ரிட்டயர் ஆகிவிடுவார்கள். தமிழ் சினிமாவின் கனவு கன்னிகளாக திகழ்ந்த நாயகிகள் பிஸியாக இருக்கும் போதே, திருமணம், குழந்தை குட்டிகள் என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.
அதுபோன்று செட்டில் ஆன நாயகிகள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் மீண்டும் கோலிவுட்டில் அடிஎடுத்து வைத்துள்ளனர். நீண்ட வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நதியா, ஸ்ரீதேவி, மனீஷா கொய்ராலா, துளசி, மதுபாலா போன்றவர்கள் ஏற்கனவே நடிக்க வந்து விட்டார்கள். 2014ஆம் ஆண்டு ஏராளமான நாயகிகள் ரீ என்ட்ரி ஆகியுள்ளனர். அவர்களைப் பற்றி சற்றே திரும்பி பார்ப்போம். Read more
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment