இக்கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடையதும், 1929 x 1989 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக காணப்படுவதுடன், Kirin 930 Processor பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2,600 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
P தொடர்களில் வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளை லண்டனில் அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் Huawei நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டும் Ascend P6 கைப்பேசியினை லண்டனில் அறிமுகம் செய்திருந்தது.
0 comments:
Post a Comment