
'நாடோடிகள்' படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர் வைத்து அதிரடி கொடுக்கும் விளம்பரப்பிரியர் ரோல் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள 'கொம்பன்' படம் வரை சுமார் 20 படங்கள் நடித்துவிட்டார்.அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்த…