Showing posts with label jeeva. Show all posts
Showing posts with label jeeva. Show all posts

ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படத்தின் ஹீரோயின்கள்ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படத்தின் ஹீரோயின்கள்

'யான்' படத்திற்கு பின்னர் ஜீவா நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் 'கவலை வேண்டாம்'. இந்த படத்தில் ஜீவாவுடன் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ந…

Read more »
Apr 27, 2015

ஜீவா, நயன்தாரா ஜோடித் திருநாள்ஜீவா, நயன்தாரா ஜோடித் திருநாள்

ஈ படத்திற்குப் பிறகு ஜீவா, நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் படத்துக்கு திருநாள் எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்ததை பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆக்ஷன், காமெடியை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமை…

Read more »
Apr 20, 2015

கோ பாகம் - 2ல் ஜீவாவுக்கு பதில் பாபி சிம்ஹாகோ பாகம் - 2ல் ஜீவாவுக்கு பதில் பாபி சிம்ஹா

கடந்த 2011ம் ஆண்டில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் கே .வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் கோ. இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தையோட்டி அதன் இரண்டாம் பாகம் வெளி வர வாய்ப்பு உள்ளது என்று அப்பொழுதே தெரிவித்தார்கள் . சமீபத்தில் Rsinfotainmentதயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம், விஷ்ணுவரதனிடம் துணை இயக்குனரா…

Read more »
Apr 12, 2015

பின்வாங்கிய ஜீவா - அதிர்ச்சியில் சீமான்பின்வாங்கிய ஜீவா - அதிர்ச்சியில் சீமான்

அரசியலில் ஓங்கி குரல் கொடுக்கிற யாருடன் சேர்ந்தாலும், பிரச்சனை நமக்குதான் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. முதலில் ஓ.கே சொன்ன ஜீவா இப்போது பலத்த வேகத்துடன் பின்னோக்கி ஓடுவதால் அதிர்ச்சியாகியிருக்கிறது தமிழருக்காக குரல் கொடுக்கும் இயக்குனர் வட்டாரம். கத்தி பிரச்சனையின் போது சம்பந்தப்பட்ட பட நிற…

Read more »
Apr 10, 2015

முதல்ல விஜய் வைச்சார் ஆப்பு.. அப்புறம் ஜீவா வைச்சார் ஆப்பு..முதல்ல விஜய் வைச்சார் ஆப்பு.. அப்புறம் ஜீவா வைச்சார் ஆப்பு..

அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பகலவன் கதையை விஜய்யிடம் சொ…

Read more »
Apr 08, 2015

மீண்டும் ஜோடி சேரும் சிவா-சக்தி ஜோடி.மீண்டும் ஜோடி சேரும் சிவா-சக்தி ஜோடி.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் தற்போது ஆர்யா நாயகனாக நடிக்கும் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பி…

Read more »
Mar 13, 2015

அடுத்த கட்ட அதிரடிக்கு ரெடியான ஜீவாஅடுத்த கட்ட அதிரடிக்கு ரெடியான ஜீவா

யான் படத்தின் தோல்வி ஜீவாவை மிகவும் பாதித்து விட்டது. அதிலிருந்து தற்போது தான் மெல்ல வெளிவந்து, ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படம் முடிந்த கையோடு, இவரின் ஆஸ்தான இயக்குனர் ராஜேஸுடன் ஒரு படத்தில் இணையவுள்ளாராம். இப்படத்தில் சிவா மனசுல ச…

Read more »
Mar 06, 2015

விஜய் இயக்குனர் படத்தில் ஸ்ரீதிவ்யாவிஜய் இயக்குனர் படத்தில் ஸ்ரீதிவ்யா

இளையதளபதி விஜய் 'புலி' படத்தை அடுத்து நடிக்கவுள்ள அடுத்த படத்தை ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அட்லி தனது உதவியாளர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்திற்கு திரைக்கதை அமைத்து கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தை அட்லியின் சொந்த ந…

Read more »
Mar 05, 2015

ஜீவாவின் அடுத்த படம் – ஜோடியாக ஸ்ரீதிவ்யா!ஜீவாவின் அடுத்த படம் – ஜோடியாக ஸ்ரீதிவ்யா!

யான்’ படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால் தற்போது தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்யும் நிலையில் இருக்கிறார் ஜீவா. அடுத்த படத்தை அட்லீயின் உதவி இயக்குநருடன். ஜீவாவுக்கு ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் கதையை அட்லீயே எழ்தியுள்ளார். ‘சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ பட பிஸியில் இரு…

Read more »
Mar 04, 2015

கெஸ்ட் ரோலுக்கு ஹீரோஸ் ஓகே: ஹீரோயின்ஸ் மறுப்புகெஸ்ட் ரோலுக்கு ஹீரோஸ் ஓகே: ஹீரோயின்ஸ் மறுப்பு

சமீபத்திய படங்களில் நட்பு நடிகர்களை கைதூக்கி விடுவதற்கு சக நடிகர்கள் கை கொடுக்கின்றனர். சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒரு காலத்தில் கறாராக இருந்தவர்கள் தற்போது மல்டி ஹீரோ படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். நண்பன் படத்தில் விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்தனர். இதில் கெஸ்ட் ரோலில் நடித்தார் எஸ்.…

Read more »
Feb 05, 2015

ஜீவாவுடன் இணையும் பாம்புச்சட்டை நாயகன்ஜீவாவுடன் இணையும் பாம்புச்சட்டை நாயகன்

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற சிறு பட்ஜெட் படங்களில் ஒன்று 'யாமிருக்க பயமே'. காமெடி மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தனர். டிகே இயக்கிய இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார்.இந்நிலையில் இயக்குனர் டிகே தன்னுடைய அடுத்த பட வ…

Read more »
Jan 30, 2015

நயன்தாராவிற்காக கதையை மாற்றுகிறாரா ஜீவா?நயன்தாராவிற்காக கதையை மாற்றுகிறாரா ஜீவா?

ஜீவா தற்போது அவர் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருக்கிறார். இப்படத்தில் முதலின் நயன்தாராவை தான் ஹீரோயினாக கமிட் செய்துள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் அவர் நான் நடிக்க வில்லை என விலகி விட்டாராம். இப்படத்தின் இயக்குனர் ராம்நாத் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம். ஏனென…

Read more »
Jan 30, 2015

அவர்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன்! படத்திலிருந்து விலகிய ஜீவாஅவர்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன்! படத்திலிருந்து விலகிய ஜீவா

ஜீவா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த என்றென்றும் புன்னகை படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த யான் படுதோல்வியடைந்தது. தற்போது ஜீவா என்ன படம் நடிக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் பாபி சிம்ஹா நடித்து வரும் பாம்பு சட்டை படத்தை மனோபாலா தயாரித்து …

Read more »
Jan 28, 2015

மீண்டும் "சிவா மனசில சக்தி" டீம்? மீண்டும் "சிவா மனசில சக்தி" டீம்?

ராஜேஷ் இயக்கிய முதல் படம் சிவா மனசுல சக்தி. வெற்றிப் படமாக அமைந்ததுடன், 'மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்' டயலாக் தமிழக குடிகாரர்களின் ...

Read more »
Jan 03, 2015

விஜய்க்காக பாடும் ஜீவா!விஜய்க்காக பாடும் ஜீவா!

விஜய், ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் நண்பன். இந்த படத்திலிருந்து இருவரும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்களாக விட்டனர். அதன் பிறகு அவரது தயாரிப்பில் ஜில்லா படத்திலும் விஜய் நடித்து கொடுத்தார். தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கிவரும் படம் டூரிங் டாக்கீஸ். இப்படத்திற்கு இளையராஜ…

Read more »
Dec 31, 2014

இளையராஜா இசையில் பின்னணி பாடிய ஜீவா!இளையராஜா இசையில் பின்னணி பாடிய ஜீவா!

ஜீவா டூரிங் டாக்கீஸ் படத்துக்காக இரண்டு பாடல்கள் பின்னணி பாடியுள்ளார். ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் யான். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே. …

Read more »
Dec 30, 2014

என்னது? அடுத்த "கப்டன்" ஜீவாவா? என்னது? அடுத்த "கப்டன்" ஜீவாவா?

ஐந்தாவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் விரைவில் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் சென்னை ரைனாஸ் என்ற பெயரில் கடந்த நான்கு லீக் போட்டிகளில் கலந்த...

Read more »
Dec 21, 2014

யான் ஹாலிவுட் பட காப்பியா? தயாரிப்பாளருக்கு ரவி கே. சந்திரன் பதிலடி யான் ஹாலிவுட் பட காப்பியா? தயாரிப்பாளருக்கு ரவி கே. சந்திரன் பதிலடி

யான் கதை ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதா என்றதற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் ரவி கே. சந்திரன். ஜீவா&துளசி நடித்த படம் யான். ரவி கே. சந்திரன் இயக்கி இருந்தார். எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம்பற்றி குமார் கூறும்போது, 1972ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற மிட்நைட் …

Read more »
Nov 18, 2014

நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும்....நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும்....

யான் படத்திற்குப் பிறகு ஜீவா புதுப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ராம்நாத் இயக்குகிறார். இவர் கருணாசை வைத்து ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்னும் படத்தை இயக்கியவர். இப்படம் காமெடி படமாக உருவாகியிருந்தது.தற்போது ஜீவாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளத…

Read more »
Nov 04, 2014

விஜய்யால் இணைந்த ஜீவா- நயன்தாரா!விஜய்யால் இணைந்த ஜீவா- நயன்தாரா!

யான் படத்தின் தோல்வியில் மிகவும் வருத்தத்தில் உள்ளார் ஜீவா. இவர் அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்று அவருக்கே தெரியாத நிலையில் தான் அந்த வாய்ப்பு வந்துள்ளது.விஜய்யை வைத்து படம் தயாரித்த பழைய தயாரிப்பாளர் ஒருவர் மீண்டும் அவரை தன் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க முடிவு செய்துள்ளார். ஆனால், அவரின் கால்ஷிட்…

Read more »
Oct 30, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top