அவர். அவர் வீட்டில் இருந்து நீலாங்கரை கடற்கரை வரை கட்டவண்டியில் சுண்டல்,மசாலாபொரிகடலை இழுத்து வந்து வியாபாரம் செய்து வருவதை இளையதளபதி விஜய் பலமுறை பார்த்து இருக்கிறார்.
அவர் சிரமத்தை கண்டு கங்காதுரையை அழைத்து ஏன் சிரம படுகிறாய் என்று கேட்டு இருந்தார்.
அவர் சிரமத்தை கண்டு கங்காதுரையை அழைத்து ஏன் சிரம படுகிறாய் என்று கேட்டு இருந்தார்.
அப்போது கங்காதுரை, தனக்கு ஒரு சைக்கிள் வண்டி வாங்கி வியாபாரம் செய்ய விருப்பம் என்றும், தேவையான பணம் இல்லை என்றும் கூற, இளையதளபதி விஜய் உடனடியாக சைக்கிள் வண்டிவாங்கி கொடுத்து வியாபாரத்திற்கு தேவையான பொருள்களையும் வாங்கி கொடுத்து விருப்பம் போல் வியாபாரம் செய்யும் படி கூறிஅனுப்பிவைத்தார்…
கனவு நிறைவேறிய கங்காதுரை.. குடும்பத்துடன் நன்றி தெறுவித்து மனநிறைவுடன் வியாபாரம் செய்து வருகிறார்….
0 comments:
Post a Comment