வாழைப்பழ காமெடிக்கு கவுண்டமணி-செந்தில், வண்டு முருகன் காமெடிக்கு வடிவேலு, நக்கல் நய்யாண்டி காமெடிக்கு சந்தானம், பரோட்டா காமெடிக்கு சூரி என ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் ஒரு அடையாளம் உள்ளது போல் லொடுக்கு பாண்டி என்றதும் ஞாபகத்துக்கு வருபவர் கருணாஸ். அவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘லொடுக்கு பாண்டி‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் ரஜனீஷ் கூறியது:மற்றவர்களை ஏமாற்றி வாழ்வதை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்துக்கு போகலாம், நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே என்பதை நகைச்சுவையுடன் கூறும் கதை. ‘நந்தா‘ படத்தில் கருணாஸ் ஏற்று நடித்த லொடுக்கு பாண்டி கதாபாத்திரப் பெயரே இப்படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜெய் ஆனந்த் ஒளிப்பதிவு. எம்.எஸ்.தியாகராஜன் இசை. பரத்தேஷ், பி.சீனு தயாரிப்பு. இப்பட கிளைமாக்ஸ் காட்சியை 13 கேமராவை வைத்து படமாக்கினோம். இதற்காக தமிழ்நாடு, கர்நாடகா பார்டரில் ரூ.20 லட்சம் செலவில் அரங்கு அமைக்கப்பட்டது என்றார்.
கருணாஸ் பட கிளைமாக்ஸ் 13 கேமராவில் படப்பிடிப்பு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

0 comments:
Post a Comment