↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழ் சினிமாவில் இதயத்திருடன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காம்னா. ஜெயம் ரவியுடன் நடித்தாலே அந்த ஹீரோயின் பெரிய இடத்திற்கு போவார் என்று சொல்வார்கள்.

ஆனால், இவர் விஷயத்தில் விதி விளையாடிவிட்டது, பட வாய்ப்பு கிடைக்காமல் சில மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் பெங்களூரை சேர்ந்த சூரஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதை வெளியே சொல்லாமல் இருந்த இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனக்கு திருமணம் ஆனதை ஓபனாக கூறியிருக்கிறார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top