↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்காவின் வியாபாரம் தினம் ஒரு சாதனை படைத்து வருகிறது. லிங்காவின் தமிழக உரிமையை - கோவை நீங்கலாக - வேந்தர் மூவிஸ் வாங்கியது. கோவை உரிமையை லலிதா ஜுவல்லரி வாங்கியது. கோவை ஏரியாவில் மட்டும் 85 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




லிங்காவின் கேரள உரிமையையும் மிகப்பெரிய விலைக்கு வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது. எத்தனை கோடிகள் என்பது தெரியவில்லை. லிங்காவின் கர்நாடக திரையரங்கு உரிமை 11 கோடிகளுக்கு விலை போயுள்ளது. இது இந்திய அளவில் பெரும் சாதனை. 
 
தமிழில் விநியோகம், தயாரிப்பு என பிஸியாக இருக்கும் வேந்தர் மூவிஸ் மலையாள சினிமாவிலும் தனது தயாரிப்பு பணியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top