இந்நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமலும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் கூறியிருப்பதாவது, அர்பிதா கானுக்கு வாழ்த்துக்கள். திருமண வரவேற்புக்கு முன்பு சல்மான் கானை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment