மலேசிய விமானங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் உக்கிரேன் பகுதிகளில் அடுத்தடுத்து பயணிகளுடன் மாயமான நிலையில் ஆசிய ஐரோப்பாவுக்கான தனது பயண பாதை மிக ஆபத்து வாய்ந்த ஒன்றாக
அமைந்தது அதை அடுத்து தற்போது குறித்த விமான நிறுவனம் துருக்கி .மற்றும் இராக்கின் ஊடாக திசை மாறி பறக்கின்றன. அத்துடன் குறித்த இருநாடுகளுக்குமான தமது விமான சேவையினையும்
அமைந்தது அதை அடுத்து தற்போது குறித்த விமான நிறுவனம் துருக்கி .மற்றும் இராக்கின் ஊடாக திசை மாறி பறக்கின்றன. அத்துடன் குறித்த இருநாடுகளுக்குமான தமது விமான சேவையினையும்
விஸ்தரித்துள்ளன .
இவையும் மிக சவாலான ஒன்றாக மலேசியா விமானங்களுக்கு அமையும் என எதிர்பார்க்க படுகிறது .
இராக்கில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் தமது தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர் .
இவ்வேளையே அமெரிக்கா மற்றும் ,இதர நாட்டு உழவு நிறுவனங்கள் குறித்த தீவிரவாத அமைப்பு
பயணிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தலாம் எனவும் அவர்களிடம்
இலகுரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளது என தெரிவித்திருந்தனர் .
பயணிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தலாம் எனவும் அவர்களிடம்
இலகுரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளது என தெரிவித்திருந்தனர் .
இவ்விதமான ஒரு இடர் நுழைந்த சூழலில் மீள போர்வலயங்கள் மீதாக மலேசிய விமானங்கள
பறப்பது மக்கள் மத்தியில் .இராய தந்திரிகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .
பறப்பது மக்கள் மத்தியில் .இராய தந்திரிகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .
விரைவில் மலேசிய விமானங்கள் இந்த பகுதியிலும் மாயமானாலும் ஆகலாம்
என்பதே பர பரப்பாக பேச படுகிறது .
இது ஒரு காலநிலை அறிவித்தல் போல ஆகிவிட்டது .
என்பதே பர பரப்பாக பேச படுகிறது .
இது ஒரு காலநிலை அறிவித்தல் போல ஆகிவிட்டது .
0 comments:
Post a Comment