விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளை கீறுவது அல்லது அழுத்தும் படியாக பதிப்பதே நகக்குறி எனப்படும். நீண்ட நேரம் காமத்துக்கு காத்திருந்த துணை தாமதமாக வரும் துணையின் மீது நக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும். அதே போல் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு அல்லது பிரச்சினைகளால் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு எல்லாம் நகக்குறி காமத்தை தூண்டிவடுவதாக அமைகிறது. பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை, போன்ற இடங்களில் தான் நகக்குறி அதிகமாக பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு உடலின் எந்தபகுதியிலும் பதிக்கலாம். இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்.
நகக்குரியானது நினைவுச் சின்னமாக ஆண் – பெண்ணால் ரசிக்கப்படுகிறது. ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதை பார்க்கும் போதெல்லாம் காம இச்சை பீறீட்டு கிளம்பும். தனிமையில் அந்த இடங்களை தொட்டு பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில் தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள் அதிக அளவிலான காமத்தை குறிக்ககூடியது.
0 comments:
Post a Comment