Showing posts with label namal. Show all posts
Showing posts with label namal. Show all posts

நமாலின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி - வேறு பல ஆண்களோடும் அட்ட டைமில் தொடர்பில்நமாலின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி - வேறு பல ஆண்களோடும் அட்ட டைமில் தொடர்பில்

நமால் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி , நமாலோடு மட்டும் அல்ல ஏககாலத்தில் வேறு பல ஆண்களோடும் தொடர்பில் இருந்துள்ளார் என்பதற்கான ஆதார புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கை அழகிப் போட்டியில் தெரிவான இவரை , அரசியலுக்கு கொண்டுவர இருப்பதாக நமால் கூறியுள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு பல …

Read more »
May 13, 2015

நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்புநாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி…

Read more »
Jan 31, 2015

மைத்திரியை கண்டதும் அலறியடித்து ஓடிய ராஜபக்சேவின் மகன்மைத்திரியை கண்டதும் அலறியடித்து ஓடிய ராஜபக்சேவின் மகன்

Read more »
Jan 30, 2015

அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்சஅரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்ச

அரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனது தாயார் எந்தவொரு ஊழல் மோடிகளிலும் ஈடுபட்டதில்லை. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி …

Read more »
Jan 27, 2015

தமது குடும்பமும் நண்பர்களும் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்!- நாமல் ராஜபக்சதமது குடும்பமும் நண்பர்களும் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்!- நாமல் ராஜபக்ச

தமது குடும்பத்தினர் பாதுகாப்பு படையினரால் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். பொலிஸார் பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் தமது நண்பர்களின் வீடுகளையும் சோதனையிடுகின்றனர். எனினும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் குறிப…

Read more »
Jan 21, 2015

மகிந்தவிற்கு பிறந்தது தவறா? நாமல் கேள்விமகிந்தவிற்கு பிறந்தது தவறா? நாமல் கேள்வி

குடும்ப ஆட்சியே தாங்கள் படுதோல்வி அடைய வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டை, முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரது தந்தை மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையே உள்ள நெருக்கமான பின்னப்பட்ட உற…

Read more »
Jan 19, 2015

எனது பிள்ளைகளை தொந்தரவு செய்யாதீர்கள்! மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்தஎனது பிள்ளைகளை தொந்தரவு செய்யாதீர்கள்! மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்த

நாமல், யோசித்த, ரோஹித்த ஆகிய தமது புதல்வர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம்என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்‌ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந…

Read more »
Jan 17, 2015

ராஜபக்சே மகன்களிடம் சிக்கி சீரழிந்த பெண்கள்... சிங்கள அமைப்பு பரபரப்பு புகார்! ராஜபக்சே மகன்களிடம் சிக்கி சீரழிந்த பெண்கள்... சிங்கள அமைப்பு பரபரப்பு புகார்!

ராஜபக்சேவின் மகன்களான நமல், யோஷிதா மற்றும் ரோஹிதா ஆகியோர் பல பெண்களை கடத்தியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உருமயா என்ற சிங்கள அமைப்பு கூறியுள்ளது.  இந்த மூவரும் சேர்ந்து பல பெண்களைப் பலாத்கார…

Read more »
Jan 14, 2015

சத்தமில்லாமல் வந்து சல்மான் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே: அதிர்ச்சித்தகவல்- போட்டோ உள்ளே சத்தமில்லாமல் வந்து சல்மான் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே: அதிர்ச்சித்தகவல்- போட்டோ உள்ளே

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் மும்பை வந்து நடிகர் சல்மான் கான் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் சர்மாவுக்கும் கடந்த 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் பிரமாண்டமாக …

Read more »
Nov 23, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top