
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் தனுஷை காண இன்று கூடிய கூட்டத்தால் டெல்லி ரசிகர்களையும், போக்குவரத்து இடையூறையும் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறிப் போயினர்.அமிதாப் பச்சன் - தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷமிதாப்’ படத்தின் அறிமுக விழா புதுடெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்…