↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லாரன்ஸை புகழ்ந்து தள்ளிய இளைய தளபதி - Cineulagam
இளைய தளபதி எப்போது இளம் நடிகர்களை ஊக்குவிப்பார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான காஞ்சனா-2 படத்தை பார்த்து இவர், லாரன்ஸை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவரும் மரியாதை நிமித்தமாக சந்திக்க, படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், சூப்பர் லாரன்ஸ்.. கலக்கிட்டீங்க்க என்றெல்லாம் விஜய் பாராட்டினாராம்.
ஏற்கனவே வசூல் சாதனை படைத்து வரும் காஞ்சனா-2 படக்குழுவினர்களுக்கு இந்த பாராட்டு மேலும் இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top