↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தின் அடுத்த படத்தின் புதிய தகவல் - Cineulagam
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் எப்போது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதன்நடுவில், மகன் பிறந்தது, சைனஸ் பிரச்சனை என படப்பிடிப்பை அஜித் தள்ளிப்போட்டிருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் 56வது படத்தின் படப்பிடிப்பு நேற்று சைலன்ட்டாக தொடங்கியுள்ளது. வீரம் சிவா இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
விரைவில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top