↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 மற்றும் Galaxy S6 Edge எனும் இருவகையான கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
ஏறத்தாழ ஒரே வகையான வசதிகளை உள்ளடக்கிய இக்கைப்பேசிகளில் 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பன தரப்பட்டுள்ளன.
இக்கமெராக்கள் மிகவும் துல்லியம் வாய்ந்தவையாகவும், தெளிவான வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்களை எடுக்கக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
இதனை விளக்கும் டெமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசிகள் 5.1 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான QHD தொடுதிரையினைக் கொண்டதாகவும் பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB, 64GB அல்லது 128GB சேமிப்பு கொள்ளளவுடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top