↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காஞ்சனா-2 இத்தனை கோடி வசூலா? - Cineulagam
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என புதிய ட்ரண்டை கொண்டு வந்தவர் ராகவா லாரன்ஸ். இவரின் தொடர் வெற்றி தற்போது 3 பாகங்கள் வரை வந்துள்ளது.
சமீபத்தில் வெளியான காஞ்சனா-2 மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது. இப்படம் முதல் வார முடிவில் ரூ 33 கோடி வசூலாகியது என கூறப்படுகிறது.
இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 29 கோடி மற்ற மாநிலங்களில் ரூ 4 கோடி முறையே வசூல் செய்துள்ளதாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top