↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி 3 நாள் வசூல் முழு விவரம் - Cineulagam
கடந்த வாரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிற்கு செம்ம வசூல் தான் போல, இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா-2 என இரண்டு பெரிய படங்கள் வெளிவந்தது.
இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
இதில் காஞ்சனா-2 3 நாட்களில் ரூ 1.31 கோடி வசூல் செய்து ஒரு மாஸ் ஹீரோவிற்கான ஓப்பனிங்கை பெற்றுள்ளது. ஓ காதல் கண்மணி ரூ 84 லட்சம் வசூல் செய்துள்ளது. இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top