↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
samsung smartphone
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Xcover 3 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி Xcover 3 ஸ்மார்ட்போன் யூரோ 275 (சுமார் ரூ. 18,000) விலையில் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும். இந்த கைபேசியில் ஜெர்மனியில் மார்ச் 16 மற்றும் 20 வரை நடைபெறவிருக்கம் CeBIT வர்த்தக நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி Xcover 3 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களாக, பாதகமான வெப்பநிலை, ஈரப்பதம், மழை மற்றும் உயரம் போன்ற நிலையில் இருக்க US MIL-STD 810G தேவைப்படுகிறது. IP67 சான்றிதழ் உடன் தூசி படியாத, அதிர்ச்சி மற்றும் நீர் எதிர்ப்பு கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி Xcover 3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. மேலும் நிறுவனம் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 480×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
இதில் 1.5ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறப்பிடப்படாத) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி Xcover 3 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2200mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், LTE, ஜிபிஎஸ், NFC, Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் 3ஜி ஆகியவை வழங்குகிறது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி Xcover 3 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
480×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA டிஸ்ப்ளே,
1.5ஜிபி ரேம்,
1.2GHz குவாட் கோர் (குறப்பிடப்படாத) ப்ராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
LTE,
ஜிபிஎஸ்,
NFC,
Wi-Fi,
ப்ளூடூத்,
மைக்ரோ-யுஎஸ்பி,
ஜிஎஸ்எம்,
3ஜி,
ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
2200mAh பேட்டரி

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top