‘என்எச் 10 படம் பார்த்து அசந்துவிட்டேன். புத்திசாலித்தனமான படம் மட்டுமல்ல எனது காதலியின் அற்புதமான நடிப்பும் கவர்ந்தது. அதற்காக பெருமை அடைகிறேன்‘ என குறிப்பிட்டிருக்கிறார். அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டியதையடுத்து அவர் மீதான காதலை பகிரங்கப்படுத்தி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் அளித்திருக் கும் அனுஷ்கா, கோஹ்லியின் பாராட்டுக்கு சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.உலககோப்பை கிரிக்கெட் நாக்அவுட் சுற்று தொடங்கியுள்ள நிலையில் கோஹ்லி ரொமான்டிக் மூடில் காதலியை பாராட்டிக் கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுஷ்கா நடிப்பை பார்த்து மெர்சலாயிட்டேன் - நாக்அவுட் சுற்றுக்கு நடுவே கோஹ்லி ரொமான்ஸ் .
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காதலிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது. பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றும் இவர்கள் விளம்பர படங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் இருவரும் காதலிப்பதாக இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. சமீபத்தில் தன்னையும் அனுஷ்காவையும் இணைத்து எழுதியதாக கருதி, நிருபர் ஒருவரை கோஹ்லி திட்டித்தீர்த்தார். இதற்கு கிரிக்கெட் அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்கும்படி கோஹ்லிக்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா நடித்துள்ள ‘என்எச் 10' இந்தி படம் திரைக்கு வந்தது. இப்படத்தை ஆஸ¢திரேலியாவில் பார்த்த கோஹ்லி, டுவிட்டர் பக்கத்தில் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக கமென்ட் வெளியிட்டிருக்கிறார்.
‘என்எச் 10 படம் பார்த்து அசந்துவிட்டேன். புத்திசாலித்தனமான படம் மட்டுமல்ல எனது காதலியின் அற்புதமான நடிப்பும் கவர்ந்தது. அதற்காக பெருமை அடைகிறேன்‘ என குறிப்பிட்டிருக்கிறார். அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டியதையடுத்து அவர் மீதான காதலை பகிரங்கப்படுத்தி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் அளித்திருக் கும் அனுஷ்கா, கோஹ்லியின் பாராட்டுக்கு சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.உலககோப்பை கிரிக்கெட் நாக்அவுட் சுற்று தொடங்கியுள்ள நிலையில் கோஹ்லி ரொமான்டிக் மூடில் காதலியை பாராட்டிக் கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘என்எச் 10 படம் பார்த்து அசந்துவிட்டேன். புத்திசாலித்தனமான படம் மட்டுமல்ல எனது காதலியின் அற்புதமான நடிப்பும் கவர்ந்தது. அதற்காக பெருமை அடைகிறேன்‘ என குறிப்பிட்டிருக்கிறார். அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டியதையடுத்து அவர் மீதான காதலை பகிரங்கப்படுத்தி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் அளித்திருக் கும் அனுஷ்கா, கோஹ்லியின் பாராட்டுக்கு சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.உலககோப்பை கிரிக்கெட் நாக்அவுட் சுற்று தொடங்கியுள்ள நிலையில் கோஹ்லி ரொமான்டிக் மூடில் காதலியை பாராட்டிக் கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment