↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிக்னி அணிவதற்கு ஏற்ற உடல் அமைப்பு தற்போது தன்னிடம் இல்லை என பிரபல நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 

பிக்னி அணிய வேண்டும் எனில் அதற்கு ஏற்ற உடல் அமைப்பு மிகவும் அவசியம் ஆகும். அத்தகைய உடல் அமைப்பு என்னிடம் தற்போது இல்லை. பிக்னி அணிய என்னுடைய உடல் அமைப்பை மாற்ற சிறிது காலம் தேவை. அவ்வளவு தான். மேலும் தனக்கு பொருத்தமில்லாத ஆடையை நான் ஒருபோதும் அணியமாட்டேன். எனக்கு நம்பிக்கை தரும் வகையில் எனது ஆடை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாப்சி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top