↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நீங்கள் தவறுதலாக அல்லது மாற்றியோ ஒரு mail-ஐ அனுப்பி விட்டால் அந்த mail-ஐ திரும்ப பெற முடியும்.

சரி, தெரிஞ்சிக்கலாம் வாங்க...

முதலில் உங்கள் Email account-ல் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீதுclick செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் ஒருவருக்கு Email அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற option-ஐ தேர்வு செய்யவும்.
இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changes-ஐ click செய்யவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு Email அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூலம் அந்த mail-ஐ திரும்ப பெறலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top