சிம்பு என்றாலே சர்ச்சை தான். இவருக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. இவர் படங்கள் வெளிவந்தே கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகப்போகின்றது. இதனை கிண்டல் செய்து பலர் சமூக தளங்களில் டுவிட் செய்து வருகின்றனர்.
இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் டுவிட் செய்துள்ளார். அவர் வருத்தப்பட்டு டுவிட் செய்துள்ளாரா?? இல்லை சாபம் விடுகின்றாரா என்பதை நீங்களே அந்த டுவிட்டில் பாருங்கள்..
0 comments:
Post a Comment