தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத இந்த குட்டி படும்பாட்டை பாருங்க.. ↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இரண்டு வயதான பீட்டர் எனும் சிறுவன் தனது தந்தையைப் போன்று கோல்ப் விளையாடுவதில் அலாதிப்பிரியம் உடையவன். இவ்வாறு ஹோல்ப் விளையாட்டின் போது பந்து வளையை விட்டு வெளியே சென்றதால் அவன் போடும் கூத்தை கொஞ்சம் பாருங்க.
0 comments:
Post a Comment