↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு - Cineulagam
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் வழங்கியுள்ளது.
இதனால், வரிச்சலுகை இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் ஐ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘தமிழில் பெயர் வைத்தால் அந்த படங்களுக்கு வரிச்சலுகை உண்டு என 2007ம் ஆண்டே புதுவை அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது.
இப்படம் ஐ என்ற தனித்துவமான தமிழ் வார்த்தையில், பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் இந்த படத்திற்கு வரிச்சலுகை தரவில்லை, என கோபமாக கூறினார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top