ரஜினி ஸ்டைலில், சன்னி லியோன் டான்ஸ் ஆடியுள்ள பாடல், ஒட்டுமொத்த திரைரசிகர்களை கவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், விரைவில் வெளியாக உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில் இடம்பெற்றுள்ள சையான் சூப்பர்ஸ்டார் என்ற பாடலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் டான்ஸ் ஆட உள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் மற்றும் நடன இயக்குநருமான அகமது கான், சையான் சூப்பர்ஸ்டார் பாடலிற்காக, சன்னி லியோனிற்கு, ரஜினியின் முந்தைய படங்களிலிருந்து, கோச்சடையான் படம் வரைக்கும் அனைத்தையும் போட்டுக்காட்டியுள்ளார். ரஜினியின் டான்ஸ் ஸ்டெப்களை நன்றாக உள்வாங்கிக்கொண்ட சன்னி லியோன், இந்த படத்தில் அற்புதமாக நடனமாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ரஜினி ஸ்டைலில் சன்னி லியோன் ஆட்டம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

0 comments:
Post a Comment