அவருக்குப் பதிலாக மீடியாவிடம் வாய்ஸ் கொடுத்த அவரது அம்மா உமா கிருஷ்ணன், இப்போதும் அதே வாய்சை தொடர்கிறார். 'பூலோகம்', 'அப்பாடக்கர்' ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் போய் வந்த சிலபேரின் புலம்பல் இது.
பிடிகொடுக்காத திரிஷா!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திரிஷாவுக்கு ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தால் போதும், உடனே கையிலுள்ள செல்போனை தடவ ஆரம்பித்து விடுகிறார். அவருக்குப் பிடித்த கேம்கள் இருப்பதால், அதில் தன் கவனத்தை திருப்பி விடுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மீடியாவில் இருந்து யார் வந்தாலும், அவரது கேரவன் அருகே கூட அனுமதிப்பது இல்லை. பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.
அவருக்குப் பதிலாக மீடியாவிடம் வாய்ஸ் கொடுத்த அவரது அம்மா உமா கிருஷ்ணன், இப்போதும் அதே வாய்சை தொடர்கிறார். 'பூலோகம்', 'அப்பாடக்கர்' ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் போய் வந்த சிலபேரின் புலம்பல் இது.
அவருக்குப் பதிலாக மீடியாவிடம் வாய்ஸ் கொடுத்த அவரது அம்மா உமா கிருஷ்ணன், இப்போதும் அதே வாய்சை தொடர்கிறார். 'பூலோகம்', 'அப்பாடக்கர்' ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் போய் வந்த சிலபேரின் புலம்பல் இது.
0 comments:
Post a Comment