சிம்புவை சில வருடங்களாக சர்ச்சையான செய்திகளில் தான் பார்த்து வருகிறோம். இவர் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இந்நிலையில் இம்மாதம் 27ம் தேதி இவர் நடிப்பில் வாலு திரைப்படம் வர, ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
இப்படத்தை சிம்பு தன் அம்மாவிற்கு ப்ரிவ்யூ தியேட்டரில் சமீபத்தில் போட்டு காண்பித்துள்ளார். சிம்புவின் அம்மாவிற்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம், மேலும், மகனை மனம் திறந்து பாராட்டினாராம். அம்மாவின் பாராட்டு சிம்புவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment