↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விருப்பப்படுவது மனிதனின் இயல்பு. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொள்வார்கள். அது மனிதர்களின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு செயல் அல்லது பழக்கத்தின் மீதாகட்டும். இந்த விருப்பம் ஒரு உச்ச கட்டத்திற்கு போகும் போது ஆவலாக மாறுகிறது. ஆவல் என்பது நம் வாழ்க்கையில் பொதுவான ஒன்று தான். விருப்பம் உச்ச நிலையை அடைவதால் சில வகையான ஆவல்கள் நல்லதையே செய்தாலும், சில வகையான ஆவல்கள் முக்கியமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top