இவை இரண்டும் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இக்கைப்பேசிகளை Ubuntu இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக மீண்டும் 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவ் இயங்குதளம் தொடுதிரை தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளதுடன் முன்னர் வெளியாகிய கைப்பேசியின் சிறப்பம்சங்களை ஒத்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment