எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியானது Galaxy S4 கைப்பேசி விற்பனையிலும் பார்க்க மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அந்நிறுவனத்தினால் எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் பார்க்க 40 சதவீதம் குறைவாகும்.
அதாவது முதன் மூன்று மாதங்களிலும் 12 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளன.
ஆனால் Galaxy S4 கைப்பேசியானது அறிமுகம் செய்யப்பட்ட 3 மாதகாலத்திற்குள் 16 மில்லியன் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment