திரை பிரபலங்கள் பலர் தனது உடலுறுப்புகளை தானம் செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் கண்களைள தானம் செய்வதாக அறிவித்தார்.
கமல் உடலுறுப்புகளை தானம் செய்தார். பிரசன்னா, சினேகா தானம் செய்தனர். சமீபத்தில் த்ரிஷாவும் தனது உடலுறுப்புகளை தானம் செய்தார். தற்போது அந்த வரிசையில் தற்போது கோலிவுட் முன்னணி நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.
இவர் சமீபத்தில் உடல்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அதன் பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவர் அறிவித்தார். தன்னைப்போல் எல்லோரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.......................................................................................................
0 comments:
Post a Comment