ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் ராணா. இவர் சில நாட்கள் வரை நடிகை த்ரிஷாவுடன் காதல் கொண்டு பல இடங்களுக்கு சென்று வந்தார்.இதன் புகைப்படங்களை எல்லாம் நாமே பார்த்திருப்போம்.
இந்நிலையில் ராணா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் ‘ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சமந்தாவுடன் டேட்டிங் போக விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
.......................................................................................................
0 comments:
Post a Comment