தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் ஜோடி என்றால் சூர்யா-ஜோதிகா தான். இதில் ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது.
சமீபத்தில் ஜோதிகாவிற்கு ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதை சூர்யாவிடம் கூற, தன் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து தன் வீட்டிலேயே ஹோலி கொண்டாடி உள்ளனர்.
0 comments:
Post a Comment