↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விழித்திருக்கும் போதே விடை தெரியாத கேள்விக்கு தூங்கும் போது விடை கிடைத்து விடுமா என்று யோசிக்கிறீர்களா? நமது தூக்கத்திற்கு, நாம் கொண்டுள்ள உறவின் ஆழத்தைக் காட்டும் தன்மை உள்ளதா? சமீபத்தில் உளவியலாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவின் படி, இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அது உங்களுடைய ரொமான்டிக் பார்ட்னருடன் நீங்கள் கொண்டுள்ள உறவின் தன்மையை நீங்கள் தூங்கும் முறையை வைத்துக் கண்டிறிய முடியும் என்பது தான். உண்மையில், நாம் தூங்கும் போது இருக்கும் ஒவ்வொரு நிலையுமே (Position) ஒவ்வொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இந்த உடல் ரீதியான அறிகுறிகளை வைத்து நம்மால் சில குறிப்பிடத்தக்க முடிவுகளைச் சொல்ல முடியும். Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top