கோவிந்துது அன்டாரி வாடிலே படத்திற்கு பிறகு ராம் சரண் தற்போது ஸ்ரீனு வைட்லா அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்ரீனு வைட்லா தன்னுடைய படங்களில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது காமெடிக்கு மட்டும் தான்.
ராம் சரணும் இந்த புதிய படத்தில் முழுக்க முழுக்க காமெடியில் நம்மை கலக்க இருக்கிறாராம். சரணில் சினிமா பயணத்தில் காமெடியில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கோபி மோகன், கோனா வெங்கட் இருவரும் படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
மேலும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment